வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு

வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்களுக்கான அறிவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கீழ், பதிவு செய்யாமல் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளவர்கள், மீண்டும் தம்மை குறித்த பணியகத்தின் கீழ் பதிவுசெய்து கொள்வதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 14 திகதி வரை மேற்குறித்தோர் பதிவு செய்து கொள்வதற்காக சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.