மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இன்று இலங்கைக்கு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நனோ நைட்ரஜன் திரவ பசளையின் மேலும் ஒரு தொகுதி இன்று (02) நாட்டுக்குக் கொண்டு வரப்படவுள்ளது.
அத்துடன், குறித்த பசளை தொகுதி 4 விமானங்களினூடாக கொண்டு வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலாவது தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் அண்மையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026