எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் மண்சரிவு: மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரிக்கை
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த வீதியுடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அதனால் ஏற்படும் சிரமங்களைக் குறைத்துக் கொள்வதற்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026