மட்டக்களப்பில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று (24) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026