முல்லைத்தீவில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன
முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்களை முல்லைத்தீவு காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று(16) கைப்பற்றியுள்ளனர்.
கிணற்றை சுத்தம் செய்தவர்கள் வழங்கிய தகவலையடுத்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடியவையென தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இவற்றை செயலிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026