ஆசிரியர் - அதிபர்களின் தொழிற்சங்கங்கள் போராட்டத்தைத் தொடர தீர்மானம்
இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு குறித்து ஆராய்வதற்காக ஆசிரியர்கள் - அதிபர்களின் 31 தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல் கொழும்பில் கூடியிருந்தது.
இந்த சந்திப்பையடுத்து, தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026