பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவர்களுக்கான பாடசாலைகளில் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின்..
28 July 2026
-
(51)
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபால..
27 July 2026
-
(132)
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள..
27 July 2026
-
(248)
இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இல..
27 July 2026
-
(99)
ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன..
26 July 2026
-
(140)
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
-
(151)
தொடர்புடைய செய்திகள்
மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் இலங..
28 July 2026
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலனசபைக்கு இடைக்க..
27 July 2026
உச்சம் தொட்ட தங்க விலை...! வாங்கவுள்ளோருக்கு வெளிய..
27 July 2026
இலங்கை யாத்ரீகர்களுக்கு மீண்டும் இலவச விசா! வெளியா..
27 July 2026
ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் பலி!
26 July 2026
நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் பலி
26 July 2026
முதன்மை செய்திகள்
யாழில் நிறைபோதையில் அட்டகாசம் செய்த..
28 July 2026
மிகவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின்..
28 July 2026
ஈரானுடன் மிகவும் சுமுகமான பேச்சுவார..
28 July 2026
இன்றைய பஞ்சாங்கம் 28 ஜூலை 2026 : மு..
28 July 2026
நாளை நல்ல நாளே..!
27 July 2026
ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரான் கெடுபிடி..
27 July 2026