உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ´EVER ACE´ கப்பல் நேற்று (05) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுள்ளது.
கொழும்பு துறைமுகம் உட்பட உலகின் 24 துறைமுகங்களுக்கு மட்டுமே இந்த கப்பலால் பயணிக்க முடியும் என்பது விஷேட அம்சமாகும்.
´EVER ACE´ கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழையும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.
இது இலங்கை வணிகக் கப்பல் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026