திடீரென செயலிழந்த சமூக வலைத்தளங்கள்!
சமூக வலைத்தளங்களான பேஸ்புக், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்தும் சிறிது நேரத்திற்கு முன்பு செயலிழந்துள்ளன.
இலங்கை நேரப்படி இரவு 9.15 மணியளவில் இந்த தடை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இது உலகளாவிய ரீதியில் சமூகவலைத்தள பயனாளிகளை பாதித்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு முறைகள்!
27 July 2026
குழந்தைகள் உங்களிடம் பொய் பேசுகிறார்களா?
26 July 2026
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026