15 -19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை

15 -19 வயதுக்கு இடைப்பட்டோருக்கு பைஸர் தடுப்பூசி வழங்க ஜனாதிபதி பணிப்புரை

நாட்டில் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசியை வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதனை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.