போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
போலி நாணயத்தாள்களை அச்சிடும் கருவி ஒன்றை வைத்திருந்தமை மற்றும் கொடுக்கல் வாங்களில் ஈடுபட்டமை தொடர்பில் இருவரை கிரான்பாஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து 100 ரூபா போலி நாணயத்தாள்கள் 25, 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 18 மற்றும் 1000 போலி நாணயத்தாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் பணப்பயன்பாட்டின் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான 8 ஊட்டச்சத்துகள்
25 July 2026
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026