இலங்கையிலிருந்து செல்லும் இடைமாறல் பயணிகளுக்கான தடையை ஐ.அ.இ நீக்கியது
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், உகண்டா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலிருந்துவரும் இடைமாறல் (transit) விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நாளை (05) முதல் நீக்குவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
அதற்கமைய, நாளை முதல் மேற்படி நாடுகளிலிருந்து வருகைதரும் தகுதியான இடைமாறல் பயணிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஊடாக பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026