கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,655 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 310,494 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,792 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278,910 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
-
(192)
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
-
(160)
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொ..
24 July 2026
-
(1389)
புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்த..
23 July 2026
-
(305)
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
23 July 2026
-
(385)
யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சே..
23 July 2026
-
(116)
தொடர்புடைய செய்திகள்
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வி..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண..
24 July 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புத..
24 July 2026
புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட..
23 July 2026
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
23 July 2026
யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின்..
23 July 2026
முதன்மை செய்திகள்
AI இன் அச்சுறுத்தலுக்கு எதிராக சர்வ..
24 July 2026
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மா..
24 July 2026
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது..
24 July 2026
திடீரென சென்னை மெரினா கடற்கரைக்கு ப..
24 July 2026
பிக்பாஸ் 9 அரோராவா இது!! கிளாமர் லு..
24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026