மூன்றாவது தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அவதானம்!
கொவிட்-19 இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 நோய் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு ஒக்சிசன் வழங்குவதில் சிக்கல் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026