கிருலப்பனையில் திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து! (காணொளி)
கிருலப்பனை - வெள்ளவத்தைக்கு இடைப்பட்ட ஹைலெவல் வீதியில் மகிழுந்து ஒன்று திடீரென தீப்பற்றியுள்ளது.
தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
தீப்பரவலின்போது எடுக்கப்பட்ட காணொளி வருமாறு:
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026