நேற்று 4 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
நாளொன்றில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் 412,111 கொவிட் தடுப்பூசிகள் நாடளாவிய ரீதியில் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதன்போது, 3 இலட்சத்துக்கும் அதிகமானோருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதற்கமைய மூன்று இலட்சத்து 66 ஆயிரத்து 622 பேருக்கு இவ்வாறு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026