கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை 290,000ஐக் கடந்தது!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,128 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 290,705ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 997 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 264,755 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொ..
24 July 2026
-
(371)
புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்த..
23 July 2026
-
(302)
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
23 July 2026
-
(381)
யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சே..
23 July 2026
-
(112)
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன..
23 July 2026
-
(109)
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக..
20 July 2026
-
(201)
தொடர்புடைய செய்திகள்
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புத..
24 July 2026
புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட..
23 July 2026
மதுபானங்களின் விலைகள் அதிகரிப்பு!
23 July 2026
யாழ். உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ சேவை - அமைச்சரின்..
23 July 2026
மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன் மாயம்
23 July 2026
செம்மணியில் 92 நாட்களில் 454 என்புக்கூடுகள் மீட்பு
20 July 2026
முதன்மை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் வ..
24 July 2026
வத்தளை துப்பாக்கிச் சூடு தொடர்பில்..
24 July 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொ..
24 July 2026
ஈரானுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்த..
24 July 2026
மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்க..
24 July 2026
இன்றைய ராசி பலன் 24 ஜூலை 2026
24 July 2026