பசறை - பிளார்னிவத்தையில் மேலும் 16 பேருக்கு கொவிட்
பசறை - பிளார்னிவத்தை பகுதியில் மேலும் 16 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளது.
பசறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் முன்னதாக தொற்றுறுதியான 41 பேருடன் தொடர்பை பேணியவர்களுக்கே தற்போது தொற்றுறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், பசறை - பிளார்னிவத்தை பகுதியில் தொற்றுறுதியான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளது.
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026