தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 433 பேர் கைது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 433 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 433 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக 45,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.