கடந்த வாரத்தில் மசகு எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகவில்லை!
கடந்த ஒருவார காலத்தில், உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி பதிவாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நேற்றைய தினம் வரையில், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று, 76 அமெரிக்க டொலர் என்ற அளவில் காணப்பட்டது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல், மசகு எண்ணெய் விலையானது, அதிகரிப்பை வெளிக்காட்டியது.
ஒக்டோபர் 30 ஆம் திகதியளவில், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 37 தசம் 94 அமெரிக்க டொலராக பதிவாகி இருந்தது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026