NTMI யின் சேவை நாளை முதல் வழங்கப்படும்
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் சேவை நாளை (28) முதல் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈ-செனலிங் ஊடாக முன்பதிவு செய்து கொண்டவர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சேவை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026