இன்றும் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தொற்று!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,142 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 215,538 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன், நாட்டில் இதுவரையில் 182,238 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேபோல், நாட்டில் இதுவரையில் 1910 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026