சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை
சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்பீட்டை வழங்குவதற்கான மதிப்பீடுகள் பெறப்பட்ட பின்னர் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 21 வீடுகள் முற்றாகவும், 1,095 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026