பத்தரமுல்லையில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 2 பேர் காயம்
பத்தரமுல்லை - கனஹேன சந்திப்பில் இன்று பிற்பகல் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்றும் மகிழுந்து ஒன்றும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து, பின்னால் வந்த மற்றுமொரு மகிழுந்து ஜீப் ரக வாகனத்தை மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சினிமா செய்திகள்
The Odyssey திரை விமர்சனம்
17 July 2026
அன்பே டயானா திரை விமர்சனம்
17 July 2026
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026