அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் கைது!
பட்டபொல பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி நோயெதிர்ப்பு மருந்தை விற்ற நபர் ஒருவரை, தேசிய ஆயுர்வேத வைத்திய திணைக்களத்தின் அதிகாரிகள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
50 வயதான குறித்த நபர் பட்டபொல - எகொடான பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் குறித்த உற்பத்தி பொருட்களை விற்று பணம் பெற்றுள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026