நடமாட்டக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியிலும் அதிகரித்து வரும் வாகன விபத்துக்கள்!
நடமாட்டக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் அதிகளவிலான விபத்துக்கள் நேற்று (05) பதிவாகின.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி, குருநாகல், நுவரெலியா, வட்டவளை, கல்நேவ, யக்கல, வாத்துவை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் அறுவர் பலியானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026