விவசாய அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து விலகினார்!
விவசாய அமைச்சின் செயலாளர் ரொஹான் புஷ்பகுமார தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த விவசாய அமைச்சர், அவர் தன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனால் அவ் அமைச்சின் புதிய செயலாளராக வடமேல் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உதித் கே ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026