கொவிட்-19 தடுப்பூசிகளை அதிக அவதானம் உள்ள பிரதேசங்களுக்கு வழங்க திட்டம்!
நுவரெலியா மாவட்டத்திற்கு முதற்கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் அதிக அவதானம் உள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026