சீரற்ற வானிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 06 பேர் உயிரிழந்துள்ளதுடன், 05 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுவரையில் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களை சேர்ந்த 183,028 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026