மாஓயா நீரேந்தும் பகுதிகளில் வெள்ள அபாயம்
மாஓயா நீரேந்தும் பகுதிகளில் அதிக மழை காரணமாக அலவ்வ, திவுலப்பிட்டிய, மீரிகம, பன்னால, வென்னப்புவ, நீர் கொழும்பு, கடான, தங்கொடுவ ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
எனவே பொது மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026