நாட்டில் இதுவரை கொவிட் தொற்றால் அதிகளவில் பலியான வயது வகுப்பினர் விபரம்!
நாட்டில் இதுவரை பதிவான கொவிட்-19 மரணங்களில் 42.44 சதவீதம் 61 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதுதவிர, 27.69 சதவீத மரணங்கள் 76 முதல் 90 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ஜனநாயகன் முன்பதிவு வசூல்.. இதுவரை இத்தனை கோடியா
17 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026