தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 187 பேர் கைது!
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் பெரும்பாலோனோர் திருகோணமலையிலும் கல்கிசையிலும் கைது செய்யப்பட்டவர்கள் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026