தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது!
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் தற்போது தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.
இதற்கமைய, நேற்று (27) தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sunainaa
11 April 2026
Poonam Bajwa
08 April 2026