நாட்டில் மேலும் 225 பேர் கொவிட் தொற்றில் இருந்து குணமடைந்தனர்
நாட்டில் கொவிட்-19 தொற்றில் இருந்து, மேலும் 225 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின், நாளாந்த கொவிட்-19 நிலவர அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,151 ஆக உயர்வடைந்துள்ளது.
தொற்றுறுதியான 2,966 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026