சமூகவலைத்தளங்களில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்திய 6 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை
சமூகவலைத்தளங்கள் ஊடாக புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்திய 6 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026