அம்பாறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
அம்பாறையில் சம்மாந்துறை - மாவடிப்பள்ளி பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தகவல் ஒன்றுக்கு அமைய காவல்துறையினரால் இன்று முற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்
சினிமா செய்திகள்
இதயம் முரளி திரை விமர்சனம்
10 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026