நாட்டில் மேலும் 355 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர்
இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 355 பேர் குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா தொற்றாளரகளின் மொத்த எண்ணிக்கை 90,563 ஆக அதிகரித்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது