நாட்டில் மேலும் இருவர் கொவிட் தொற்றால் மரணம்
நாட்டில் மேலும் 2 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.
இம்மரணங்களோடு நாட்டின் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 534 ஆக உயர்வடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது