இந்தியாவில் இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் ஆரம்பம்..!
இந்தியாவில் இரண்டாவது தடவையாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதலாவது தடவையாக தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இதற்கமைய இந்தியாவில் இதுவரையில் 77 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் 30 கோடி தடுப்பூசிகளை செலுத்துவதற்கு இந்தியா எதிர்பார்ப்பதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026