அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடல்..!!
அமைச்சர் விமல் வீரவன்சவின் இல்லத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்சமயம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் தொடர்பில் ஏற்கனவே இவர்கள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் ஒன்றுகூடி கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026