காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...!
கட்டான-மிரிஸ்வத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த துப்பாக்கி களஞ்சியசாலை ஒன்று காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
குறித்த களஞ்சியசாலையில் இருந்து 08 துப்பாக்கிகளும், 1171 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026