மேலும் அதிகரித்தனர் கொரோனா தொற்றாளர்கள்..!
நாட்டில் மேலும் 404 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026