நாட்டில் மேலும் 571 பேருக்கு கொரோனா..!
நாட்டில் மேலும் 571 பேர் கொவிட் 19 தொற்றுறுதியாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 70,806 ஆக உயர்வடைந்துள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026