நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் மேலும் 9 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இது அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா மரங்களின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026