பால் உற்பத்தி விவசாயிகளுக்கு 1 மில்லியன் ரூபாவினை கடன் தொகையாக வழங்க முடிவு..!
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு வழங்குவதாக முன்மொழியப்பட்ட 500,000 ரூபா கடன் தொகையை 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சிற்கு அறிவித்துள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாடல் துறை தெரிவித்துள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026