மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..! 1406 பேர் கைது.
மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 681 பேர் உள்ளிட்ட 1406 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026