நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் மேலும் 343 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கொரோனா தொட்டிராளர்களின் எண்ணிக்கை 68,193 ஆக அதிகரித்துள்ளது.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026