கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எணிக்கை அதிகரிப்பு..!
நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 1133 பேர் இன்று குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 62,594 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026