தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 14 பேர் கைது..!
கடந்த 24 மணித்தியாலங்களில் முககவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாத குற்றச்சாட்டுக்களின் கீழ் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதி வரையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத 3 அயிரத்து 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026