இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் மீளசெலுத்தப்பட்டுள்ளது...!
இந்திய மத்திய வங்கியிடமிருந்து விசேட கடன் திட்டத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் மீள செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் கடந்த 02 ஆம் திகதி குறித்த கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது
சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026